இச்செயற்திட்டம் மேற்கொள்ளலானது,
- பயங்கரவாதச் செயற்பாடுகள், இனத்துவ யுத்தம், குற்றங்கள், திடீர் விபத்து, தற்கொலை போன்ற சம்பவங்களினால் தமது கணவரின் திடீர் மரணம் காரணமாக கைவிடப்பட்ட பெண்களுக்காகவும்,
- கணவரினால் தாம் கைவிடப்படுதல் மற்றும் நிலையான சுகயீனம் அல்லது அங்கவீன நிலையினால் கணவரால் தொழல் செய்ய முடியாத நிலையிலுள்ள பெண்களுக்காகவும்,
- சிறிய வருமானத்தினைப் பெருக்கும் தொழில் வாய்ப்புக்களை ஆரம்பிப்பதற்கு போதிய வருமானத்தினைக் கொண்டிராத திருமண வயதினைத் தாண்டிய திருமணமாகதாத பெண்கள்,
- சிறைச்சாலைகளிலுள்ளவர்களின் குடும்பங்களினைப் புனர்வாழ்வளிக்கும் நிகழச்சித் திட்டத்தின் கீழ் சுயதொழில் வாய்ப்புக்களினை உருவாக்குதல்.
- தனியொருவரைத் தலைவராகக் கொண்ட குடும்பங்களின் குழுவின் மூலம் அமுல்படுத்தப்பட்டுள்ள சுய தொழில் செயற்திட்டங்களுக்கான நிதியுதவி வழங்குதல்.
மனிதன் மற்றும் இயற்கையினால் ஏற்படும் அநர்த்தங்கள் காரணமாக விசேடமாக பெண்களும், சிறுவர்களும் கைவிடப்படுகின்றனர். இது அவர்களின் பிள்ளைகளின் குறிப்பிட்ட கல்வியினையும் மற்றும் போஷணையினையும் பாதிக்கின்றது. சிறிதளவு வருமானத்தினைப் பெருக்கும் நிறுவனங்கள் இவர்களுக்காக அறிமுகப்படுத்தப்படுகின்றது. தையல் கலையில் தேர்ச்சியளிக்கப்பட்டதன் பின்னர் இவர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்படுகின்றது. மேலும் ஏனையோர்களுக்கு சிறு சுய தொழில்களினை ஆரம்பிக்கும் பொருட்டு நிதியுதவிகள் வழங்கப்படுகின்றது.
- யாதுமொரு வயதெல்லையைக் கடந்த தமது அல்லது தமது பிள்ளைகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு





