Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு நிறுவனங்கள் சிசுநன புபுதுவ நிகழ்ச்சித் திட்டம்

சிசுநன புபுதுவ நிகழ்ச்சித் திட்டம் (மாணவர்களுக்கிடையே வாசிப்புப் பழக்கத்தினை ஏற்படுத்துதல்)

இலங்கையிலுள்ள சிறார்களின் சிந்தனைத் திறனில் படிப்படியாக பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதனை இது வரை மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.  நீதி நெறிகள். சமயக்கோட்பாடுகள் மற்றும் புரிந்துணர்வில் குறைவு மற்றும் நன்மை தீமையினைப் பகுத்தறியும் தன்மை என்பனவற்றிற்கு மதிப்பளிக்காது இளம் சந்ததியொன்று ஏற்கனவே உருவாகி  தவறான வழியில் செல்கின்றது.  இவ்வாறாக அவர்கள் தமது போக்கில் திரிவதுடன், விகாரங்களுக்குப் பலியாகின்றனர்.

சமூக சேவைகள் அமைச்சினால் இது தொடர்பான ஆய்வொன்று நடாத்தப்பட்டு வாசிப்புப் பழக்கத்தின் குறைவுக்கான உண்மைக்காரணம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இரண்டு நாள் பயிற்சியானது இந்நாட்டில் கஷ்ட பிரதேச செயலகப் பகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தொண்டர்களாகக் கடமையாற்றும் 10 தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  ரூபா. 50,000 பெறுமதியான நூல் தொகுதியும் மற்றும் உருக்கு அலுமாரியும் வழங்கப்பட்டுள்ளது.

இதன் விசேட அம்சம் மேலோட்டமான முறைமையாக உள்ளது.  ஒன்றில் வாசிப்பவர் நூலினை வெளியே எடுத்து உண்மையான புரிந்துணர்வுடன் வாசித்தல் வேண்டும்.

Last Updated on Tuesday, 08 January 2013 06:01  

காப்புரிமை © 2013 சமூக சேவைகள் அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
Social News