திட்டமிடல் பிரிவின் பாரிய தொழிற்பாடுகள்.
- அமைச்சுக்கான வருடாந்த வேலைத்திட்டத்தினை தயாரித்தல்.
- சார்க் சமூகப் பட்டயம் மற்றும் அதன் அமுலாக்கத்தினை தயாரித்தல்.
- மாதாந்த முன்னேற்ற அறிக்கைகளினைத் தயாரித்தல்.
- காலாண்டு முன்னேற்ற அறிக்கைகளினைத் தயாரித்தல்.
- வருடாந்த செயற்பாட்டு அறிக்கையினை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்காகத் தயாரித்தல்.
- செயற்பாட்டு அறிக்கையினை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்காகத் தயாரித்தல்.
- சார்க் சமூகப் பட்டய முன்னேற்றத்தினை பிரதமர் அலுவலகத்திற்குச் சமர்ப்பிப்பதற்கு தயாரித்தல்.
- முன்னேற்ற அறிக்கைகள் ...................................... புதுப்பித்தல்
- நேரொத்த அமைச்சுக்களுக்காகத் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கைகள்.
- ஜனாதிபதி செயகலத்தின் வடக்கின் வசந்தம். கிழக்கின் உதயம் தொடர்பான அறிக்கைகளின் நிலவரங்களைத் தயாரித்தல்.
- உலக வங்கி, யுனிசெவ், யு.என்.எவ்.பி.எ, டபிள்யு.எவ்.பி, யு.என்.வி, உலக சுகாதார அமைப்பு போன்ற நன்கொடை வழங்கும் முகவர்களுடன் கலந்துரையாடுதல் / பேச்சுவார்ததை நடாத்தியதன் அறிக்கையினைத் தயாரித்தல்.
- சமூகப் பராமரிப்பு நிலையச் செயற்திட்டத்தினை அமுல்படுத்தல் (இலங்கைக்கான குடும்பக் கொள்கை)





