Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு புள்ளி விபரம்

புள்ளி விபரம்

அலகு ஆண்டு பெறுமதி
நடு ஆண்டுப் பகுதியின் சனத்தொகையின் மதிப்பீடு மில்லியன்கள் 2003 19.3
சனத்தொகை அடர்த்தி ஓவ்வொரு சதுர கி.மீ. க்கான நபர்கள் 2003 307
சனத்தொகை வளாச்சி வீதம் % 2002 1.2
ஒழுங்கற்ற பிறப்பு வீதம் ஒவ்வொரு 1000 மக்களுக்கும் 2002 19.1
ஒழுங்கற்ற இறப்பு வீதம் ஒவ்வொரு 1000 மக்களுக்கும் 2002 5.8
மொத்த பிறப்பு வீதம் ஓவ்வொரு பெண்ணுக்குமான பிறப்பு 2001 2.1
நகரமயமாக்கல் வீதம் மொத்த சனத்தொகையின் வீதம் 2001 14.6
சனத்தொகைத் தொகுப்பு
இளைஞர், யூவதிகள் (வயது 0-14) மொத்த சனத்தொகையின் வீதம் 2003 26.6
வேலைக்குச் செல்வோர் (வயது 15-64) மொத்த சனத்தொகையின் வீதம் 2003 67
முதியோர் (வயது 65 க்கு மேல்) மொத்த சனத்தொகையின் வீதம் 2003 6.4
தங்கியிருப்போர் வீதம் வேலையில் ஈடுபடும் சனத்தொகையின் வீதம் 2003
49.3
பிறப்பில் பால் ரீதியான வீதம் ஓவ்வொரு 1000 பெண்களில் ஆண்களின் எண்ணிக்கை 2002
1044
ஊழியப் படை மில்லியன்கள் 2002
7.1
வேலையற்றோர் மொத்த ஊழியப்படையின் வீதம் 2002
8.8
எழுத்தறிவு வீதம் %
2003
92.3
சிசு இறப்பு வீதம் ( வயது 5க்கு கீழ்) ஓவ்வொரு 1000 பிறப்புக்களுக்கும் 2000 20.8
குழந்தை இறப்பு வீதம் ஓவ்வொரு 1000 பிறப்புக்களுக்கும் 2002 11.2
குழந்தை நோயாளி வீதம் ஒரு வயது குழந்தையின் வீதம் 2003 95.4
தாய்மாரின் இறப்பு வீதம் ஓவ்வொரு 1000 பிறப்புக்களுக்கும் 1997
பிறப்பின் போது எதிர்பார்க்கப்படும் ஆயுள் வீதம் வருடங்கள் 2003 72.6
ஒரு நாளில் உள்ளெடுக்கும் கலோரிகள் 2000 2345
தினசரிப் பத்திரிகை ஓவ்வொரு 1000 மக்களுக்கும் 2000 29
தொலைமடல்/இணையத்தள பாவனையாளர்கள் ஓவ்வொரு 1000 மக்களுக்கும் 2002 4
தொலைபேசி ஓவ்வொரு 1000 மக்களுக்கும் 2002 95
வானொலி ஓவ்வொரு 1000 மக்களுக்கும் 2000 296
தொலைக்காட்சி ஓவ்வொரு 1000 மக்களுக்கும் 2001 117
கார் ஓவ்வொரு 1000 மக்களுக்கும் 2003 9.1
இரண்டு சக்கர வண்டி ஓவ்வொரு 1000 மக்களுக்கும் 2003 52.5
மனித அபிவிருத்தி சுட்டி 2001 0.73
ஒரு வைத்தியருக்குரிய சனத்தொகை மக்கள் 1999 2610
ஓவ்வொரு வைத்தியசாலை கட்டில்களிலுமுள்ள சனத்தொகை மக்கள் 1999 329
ஒரு நாளில் உள்ளெடுக்கப்படும் புரதம் 2000 53
 

காப்புரிமை © 2014 சமூக சேவைகள் அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
Social News