சமூக சேவைகள் அமைச்சர் கௌரவ. பீலிக்ஸ் பெரேரா அவர்கள் சீனக் குழுவுடன் “சகன உதய இல்லத்திற்கு” 2012, யூன் 10 ஆந் திகதி விஜயம் செய்தார். இல்லத்திற்காக வேண்டப்படுகின்ற மேலதிக சேவைகளை உத்தேசித்து இந்த விஜயம் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் உட்பட சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் இக் கண்காணிப்புச் சுற்றுலாவில் கலந்துகொண்டனர்.





