Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு செய்திகளும் சம்பவங்களும் Latest News தலைமைத்துவத்தினை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டம் – அனுராதபுர மாவட்டம் – 2012 யூன் 18

தலைமைத்துவத்தினை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டம் – அனுராதபுர மாவட்டம் – 2012 யூன் 18

அனுராதபுர  மாவட்டத்தில்  நடாத்தப்பட்ட  இந் நிகழ்ச்சித் திட்டத்தில்  சுய உதவி  அமைப்புக்களிலிருந்து  48  அங்கத்தவர்களும்  மற்றும் பெற்றோர்  அமைப்புக்களிலிருந்து  32  நபர்களும்  பங்குபற்றியுள்ளனர்.  திரு. கே.பி.ஹெட்டியாராச்சி, மேலதிக செயலாளர், அனுராதபுரம்,  திரு.  கிகான்  ஹலேகொட்டுவ,  நிறைவேற்றுப் பணிப்பாளர்,  பிரிஸ்டோ  அமைப்பு,  பல சமூக சேவைகள்  உத்தியோகத்தர்கள்  மற்றும்  சமூக  அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள்  இந் நிகழ்ச்சித் திட்டத்தில் பங்குபற்றியுள்ளனர்.

 

காப்புரிமை © 2013 சமூக சேவைகள் அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
Social News