Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு எம்மைப் பற்றி கண்ணோட்டம்

கண்ணோட்டம்

எமது நோக்கு

Towards a caring and rights based society

குறிக்கோள்

சமூக நல்வாழ்வு, சமூக அபிவிருத்தித் திட்டங்களின் ஆரம்பத்துடனும், வழி நடாத்தலுடனும் சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான சூழலையும், சந்தர்ப்பங்களையும் வழங்கி அவர்களைத் தேசிய அபிவிருத்தியில் பங்குதாரர்களாக்குவதே எமது குறிக்கோளாகும்.

பிரதான நோக்கங்கள்

  • சமூகத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள குழுக்களுக்கு சமமான வாய்ப்புக்களையும் / சம சந்தர்ப்பங்களையும், உரிமைகளையும் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்தல்.
  • சமூகத்தில் உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு சமூக ஆதரவையும், பாதுகாப்பையும் வழங்குதல்.
  • குடும்பத்திலிருந்தும், சமூகத்திலிருந்தும் பிரிந்து போன வீரர்களுக்கு சமூகத்துடன் இணைவதற்கான வசதிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்தல்.
  • சமூகத்தில் உரிமை மறுக்கப்பட்டவர்கள் தன்னம்பிக்கையடாக தமது சமூகப் பொருளாதார உயர்ச்சியினை அடைவதற்கு உதவி செய்தல்.
  • சமூகப்பணியாளரது திறன் அபிவிருத்தியினை முறைமையாக பயனளிக்கக்கூடிய வகையில் சமூகத்திற்கு வழங்குதல்.
  • சமூகப் பாதுகாப்புத் திட்டங்களினூடாக சுயதொழிலில் ஈடுபட்டுள்ள நபர்களின் குடும்பங்களினை மேம்படுத்தல்.
 

காப்புரிமை © 2014 சமூக சேவைகள் அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
Social News