Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு FAQ's

அடிக்கடி வினாவும் வினாக்கள்

சீ.பீ.ஆர் என்பது சமுதாய மட்டத்திலான புனருத்தாபன நிகழ்ச்சித் திட்டம் என்பதனையே சுட்டி நிற்கின்றது. சமுதாய மட்டத்திலான புனருத்தாபனம், சமுதாய அமைப்பு மற்றம் சிவில் நிருவாகத்தின் அனைத்து மட்டங்களிலும் சிவில் சமுதாயம் மற்றும் அபிவிருத்தி நலன்புரி சேவை நிகழ்ச்சிகளில் தனிமனிதாகளினை இணைத்துக்கொள்வதன் மூலம் அவாகளின் உரிமைகளையும், பொறுப்புக்களையும் பாதுகாப்பதாகும்.

யாராவது ஒருவா சீ.பீ.ஆர் பற்றி அறிவதற்கு ஆவலாக உள்ளார் என்றால் பிரதேச செயலகத்திலுள்ள சமூக சேவை உத்தியோகத்தாரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். மேலும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சிலுள்ள சீ.பீ.ஆர் உடன் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொள்ள முடியும்.

0112887093 / 0112877374 / 0112887011

தங்களினை விழிப்புணர்வூட்டும் முகமாக, 100 உளவளத்துணை உதவியாளாகளும் மற்றும் உளவளத்துணையில் தகைமை பெற்ற 82 சமூக உத்தியோகத்தாகளும் நாடுபூராகவுமுள்ள பிரதேச செயலகங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனா. அவாகளின சேவைகளினை தாங்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் விNட உளவளத்துணை நிகழ்ச்சித் திட்டங்கள் அண்மையில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களினைக் கருத்திற் கொண்டும் நடாத்தப்பட்டுவருகின்றன.

மேலதிக தகவலினைப் பெற்றுக் கொள்வதற்கு –
011 2877375 / 011 2877375
எல்.எச். திலகரத்ன,
பணிப்பாளர் (உளவளத்துணை)

தாங்கள் ஒரு அங்கவீனமுற்ற நபராகவும், ரூபா. 5000/- க்கு குறைவான மாத வருமானத்தினைப் பெறுபவராகவூம், 18 வயதிற்கு கூடியவராகவும், மேலும் சொந்தக் காணியினை வைத்திருப்பவராகவூம் உள்ளீhகளாயின் ஆகக்கூடியது ரூபா 50,000/- ஐ உதவியாகப் பெற்றுக்கொள்ள முடியூம். மேலும் சமூக சேவை உத்தியோகத்தாரிடமிருந்து பெற்றுக் கொண்ட விண்ணப்பப் படிவங்களினை உhpய ஆவணங்களுடன் முன் வைத்தல் வேண்டும்.



Last Updated on Monday, 26 December 2011 05:03  

காப்புரிமை © 2013 சமூக சேவைகள் அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
Social News